Tamil Dictionary 🔍

கோலெரி

koaleri


விளக்குத்தண்டின் மேலுள்ள விளக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளக்குத் தண்டின்மேல் உள்ள தீபம் கோலெரி கொளைநறை (பரிபா. 17, 6). Lamp on a post;

Tamil Lexicon


kōl-eri,
n. கோல்1+.
Lamp on a post;
விளக்குத் தண்டின்மேல் உள்ள தீபம் கோலெரி கொளைநறை (பரிபா. 17, 6).

DSAL


கோலெரி - ஒப்புமை - Similar