Tamil Dictionary 🔍

கோடரி

koadari


கோடாலி , மரம்வெட்டுங் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கோடாலி.

Tamil Lexicon


s. (கோடு+அரி) an axe, கோடாலி. கோடரிக்காம்பு, the wooden handle of an axe. குலத்தைக் கெடுக்கவந்த கோடரிக் காம்பு-- one who destroys one's own family.

J.P. Fabricius Dictionary


, [kōṭri] ''s.'' [''a change of'' குடாரி.] An axe, கோடாலி.

Miron Winslow


kōṭāi,
n. kuthāra [K. kodali.]
See கோடாலி.
.

DSAL


கோடரி - ஒப்புமை - Similar