Tamil Dictionary 🔍

கண்டம்

kandam


கழுத்து ; இடுதிரை ; நிலத்தின் பெரும் பிரிவு ; துண்டம் ; நவகண்டம் ; கண்ட சருக்கரை ; எழுத்தாணி ; குரல் ; கவசம் ; வாள் ; கள்ளி ; ஓர் யாகம் ; குன்றிவேர் ; யானைக் கழுத்து ; சாதிலிங்கம் ; கோயில் முகமண்டபம் ; அக்குரோணி ; கண்டாமணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேந்திரம். பொன்னவன் கண்டத் துறினு மமுதெனப் போற்றுவரே (விதான. குணகுண. 25). 13. (Astrol.) The rising, fourth, seventh and tenth signs; யோகமிருபத்தேழனு ளொன்று. 1. (Astron.) A division of time, one of 27 yōkam , q.v.; ஆபத்து. 2. [T. gaṇdamu, K. gaṇda.] Critical period, calamitous or other adverse effect of the malignity of planets ruling the destinies of a person according to his horoscope; மணி. (W.) Bell; . 1. Spurgewort; See கள்ளி. (மலை.) குன்றிவேர். (மூ. அ.) 2. Crab's-eye root; சாதிலிங்கம். (மூ. அ.) 3. Vermilion; தொண்டை. காராருங் கண்டனை (தேவா. 1071, 1). 1. Throat; கழுத்து. கண்டஸ்நானம். 2. Neck; குரல். குழலொடு கண்டங்கொள (மணி. 19, 83). 3. Voice, vocal sound; யானைக்கழுத்திடு கயிறு. (பிங்.) 4. Elephant's neck rope; துண்டம். செந்தயிர்க் கண்டம் (கம்பரா. நாட்டுப். 19). 1. Piece, cut or broken off; fragment, slice, cutting, chop, parcel, portion, slip; கோயில் முக மண்டபப்பகுதி. (S. I. I. v, 236.) A portion of the front hall, in a temple; கண்டங்கத்திரி. (சங். அக.) Kaṇṭaṅkattari, a thorny plant; உடைவாள். (யாழ். அக) Poniard; கவசம். (திவா.) 12. Coat of mail; நிலத்தின் பெரும்பிரிவு. 4. (Geography) continent; எழுத்தாணி. (பிங்.) 11. [T. gaṇṭamu] Iron style for writing on palmyra leaves; . 2. See கண்டசாதி. (பரத. தாள. 47.) பல்வண்ணத்திரை. நெடுங்காழ்க் கண்டங்கோலி (முல்லைப். 44). 3. Curtain made of parti-coloured material; வயல்வரம்பு. Loc. 5. Small ridges between paddy fields which divide the field into plots and embank the water required for the crop; அளப்பதற்காக எடுத்துக் கொண்ட நிலப்பகுதி. Loc. 6. Block of land measuring between 300 and 350 acres taken for purposes of survey; பகுதி. 7. Section, part; வெல்லம். (பிங்.) 8. Jaggery கண்டசர்க்கரை. (திவா.) 9. A kind of sugar; வாள். (பிங்.) 10. Sword;

Tamil Lexicon


s. the neck, throat, கழுத்து; 2. a piece, part, fragment, portion, துண்டு; 3. division, பங்கு; 4. continent; 5. accident, calamity, critical periods in one's life, தத்து; 6. a sword, வாள்; 7. curtain made of particoloured material, பல்வண்ணத்திரை; 8. an iron style, எழுத்தாணி; 9. coatof-mail, கவசம்; 1. a complete army, அக்குரோணி; 11. bell, மணி; 12. jaggery; a kind of sugar. இந்தக் கண்டத்துக்குத் தப்பினான், he has outlived this danger or calamity. கண்டம் வந்தது, the crisis has arrived. கண்டக்காரப்பான், eruptions round the neck. கண்டக்காறை, a golden collar. கண்டக்கோடலி, a small axe carried about by some ascetics; 2. battle-axe. கண்டசரம், a necklace. கண்டஸ்நானம், washing the body up to the neck without wetting the head. கண்டதுண்டப்படுத்த, கண்டங் கண்ட மாய் அரிய, to cut pieces. கண்டநாளம், the gullet. கண்டபூர்த்தி, much, aboundance. கண்டமாலை, inflammation or swelling round about the neck; scrofula. கண்டாவிழ்தம், medicine for lookjaw. அமாவாசைக் கண்டம், the critical time at new moon supposed to affect diseases. உப்புக்கண்டம், a dry salted piece of flesh. கண்டம், the sound of a bell; the girth of an elephant, யானைக்கச்சை.

J.P. Fabricius Dictionary


, [kaṇṭam] ''s.'' The throat, the neck, க ழுத்து. 2. A shrub, கள்ளி, Euphorbia, ''L.'' Wils. p. 183. KANDA. 3. Sugar-candy, coarse sugar, கண்டசருக்கரை. 4. Section, division, பங்கு. Wils. p. 27. KHANDA. 5. The tenth yoga (regulus) or one of the twenty seven portions of a circle on the plane of the ecliptic, ஓர்யோகம். 6. An elephant's cheek and neck, யானைக்கழுத்து. Wils. p. 278. GANDA. 7. A bell, மணி. Wils. p. 381. GHANDA. 8. A piece cut or broken off, fragment, slice, cutting, chop, parcel, por tion, slip, துண்டு. 9. Jaggary, வெல்லம். 1. A short sword, கைப்பிடிவாள். 11. A small saw, சிறுவாள். 12. A style for writ ing, எழுத்தாணி. 13. Any of the nine divis ions of the known continent, நவகண்டம். They are கீழ்விதேகம். மேல்விதேகம், வடவிதேகம், தென்விதேகம், வடவிரேபதம், தென்னிரேபதம், வட பரதம், தென்பரதம், மத்திமகண்டம். 14. A cur tain, திரைச்சீலை. 15. A country, நாடு. (பிங்.) 16. Boundary, எல்லை. 17. A coat-of mail, கவசம். 18. The root of the குன்றிவேர், Abrus precatorius, ''L.'' 19. Factitious cinnabar, சாதிலிங்கம். 2. Disaster, catastrophe, ca lamity, malignity of evil planets in astro logy, as experienced in its effects, in ad versity, straits, critical periods in a per son's horoscope. fatal days, &c., தத்து. 21. ''[in astronomy.]'' The days in a yoga, re maining after subtracting a certain num ber of mean revolutions, a measure resort ed to to shorten the process of calculation. 22. A complete army, அக்குரோணி. ''(p.)'' கண்டந்தப்பிப்பிழைத்தல். Outliving the fatal day or period of one's maturity. இந்தக்கண்டத்துக்குத்தப்பித்துக்கொண்டான். He has outlived the calamity. வெட்டொன்று கண்டமிரண்டு. One stroke severs; ''i. e.'' plain dealing without mincing matters--speaking with decision.

Miron Winslow


kaṇṭam
n.
1. Spurgewort; See கள்ளி. (மலை.)
.

2. Crab's-eye root;
குன்றிவேர். (மூ. அ.)

3. Vermilion;
சாதிலிங்கம். (மூ. அ.)

kaṇṭam
n. kaṇṭha.
1. Throat;
தொண்டை. காராருங் கண்டனை (தேவா. 1071, 1).

2. Neck;
கழுத்து. கண்டஸ்நானம்.

3. Voice, vocal sound;
குரல். குழலொடு கண்டங்கொள (மணி. 19, 83).

4. Elephant's neck rope;
யானைக்கழுத்திடு கயிறு. (பிங்.)

kaṇṭam.
n. khaṇda.
1. Piece, cut or broken off; fragment, slice, cutting, chop, parcel, portion, slip;
துண்டம். செந்தயிர்க் கண்டம் (கம்பரா. நாட்டுப். 19).

2. See கண்டசாதி. (பரத. தாள. 47.)
.

3. Curtain made of parti-coloured material;
பல்வண்ணத்திரை. நெடுங்காழ்க் கண்டங்கோலி (முல்லைப். 44).

4. (Geography) continent;
நிலத்தின் பெரும்பிரிவு.

5. Small ridges between paddy fields which divide the field into plots and embank the water required for the crop;
வயல்வரம்பு. Loc.

6. Block of land measuring between 300 and 350 acres taken for purposes of survey;
அளப்பதற்காக எடுத்துக் கொண்ட நிலப்பகுதி. Loc.

7. Section, part;
பகுதி.

8. Jaggery
வெல்லம். (பிங்.)

9. A kind of sugar;
கண்டசர்க்கரை. (திவா.)

10. Sword;
வாள். (பிங்.)

11. [T. gaṇṭamu] Iron style for writing on palmyra leaves;
எழுத்தாணி. (பிங்.)

12. Coat of mail;
கவசம். (திவா.)

13. (Astrol.) The rising, fourth, seventh and tenth signs;
கேந்திரம். பொன்னவன் கண்டத் துறினு மமுதெனப் போற்றுவரே (விதான. குணகுண. 25).

kaṇṭam
n. gaṇda.
1. (Astron.) A division of time, one of 27 yōkam , q.v.;
யோகமிருபத்தேழனு ளொன்று.

2. [T. gaṇdamu, K. gaṇda.] Critical period, calamitous or other adverse effect of the malignity of planets ruling the destinies of a person according to his horoscope;
ஆபத்து.

kaṇṭam
n. ghaṇṭā.
Bell;
மணி. (W.)

kaṇṭam
n. khaṇda.
A portion of the front hall, in a temple;
கோயில் முக மண்டபப்பகுதி. (S. I. I. v, 236.)

kaṇṭam
n. cf. கண்டாரி.
Kaṇṭaṅkattari, a thorny plant;
கண்டங்கத்திரி. (சங். அக.)

kaṇṭam
n.
Poniard;
உடைவாள். (யாழ். அக)

DSAL


கண்டம் - ஒப்புமை - Similar