கோயிற்கொத்து
koayitrkothu
கோயில் அல்லது அரண்மனைப் பணியாட்கள். (M. E. R. 1923.4, p. 103) கோயிற்கொத் தடிமைத்தாசி இருக்குமனை (சரவண. பணவிடு. 192). Temple or palace servants;
Tamil Lexicon
kōyiṟ-kottu
n. id.+.
Temple or palace servants;
கோயில் அல்லது அரண்மனைப் பணியாட்கள். (M. E. R. 1923.4, p. 103) கோயிற்கொத் தடிமைத்தாசி இருக்குமனை (சரவண. பணவிடு. 192).
DSAL