கோற்குத்து
koatrkuthu
கோல்முனையால் குத்தப்படும் அளவுள்ள நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோல்முனையாற் குத்தப்படும் அளவுள்ள நிலம். பந்துக்களுக்கு ஒரு கோற்குத்துங் கொடேன் (ஈடு, 7, 5, ப்ர). Bit of land coverable by the end of a staff when planted on the ground;
Tamil Lexicon
kōṟ-kuttu
n. id. +.
Bit of land coverable by the end of a staff when planted on the ground;
கோல்முனையாற் குத்தப்படும் அளவுள்ள நிலம். பந்துக்களுக்கு ஒரு கோற்குத்துங் கொடேன் (ஈடு, 7, 5, ப்ர).
DSAL