Tamil Dictionary 🔍

மயிற்கழுத்து

mayitrkaluthu


மயிலின் கழுத்து உருவும் வண்ணமுமமைந்த மாலைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிலின்கழுத்து உருவும் வர்ணமுமமைந்த மாலைவகை. மயிற்கழுத்து மனவுமணி வடமும்பூண்டு (பெரியபு. கண்ணப். 47). A garland or necklace, perhaps in the form and colour of peacock's neck;

Tamil Lexicon


mayiṟ-kaḻuttu
n. மயில்+.
A garland or necklace, perhaps in the form and colour of peacock's neck;
மயிலின்கழுத்து உருவும் வர்ணமுமமைந்த மாலைவகை. மயிற்கழுத்து மனவுமணி வடமும்பூண்டு (பெரியபு. கண்ணப். 47).

DSAL


மயிற்கழுத்து - ஒப்புமை - Similar