Tamil Dictionary 🔍

கற்கொத்தி

katrkothi


கல்லைப் பிளந்து வேலை செய்பவன் ; கல்லுப் பொறுக்கும் புறா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்லைப்பொளிந்து வேலைசெய்பவன். 1. A stone-cutter; கல்லுப்பொறுக்கிப் புறா. (W.). 2. A species of dove;

Tamil Lexicon


, ''s.'' A species of wild pigeon--as கற்பொறுக்கிப்புறா.

Miron Winslow


kaṟ-kotti
n. கல்+கொத்து-. [M. kalkotti.]
1. A stone-cutter;
கல்லைப்பொளிந்து வேலைசெய்பவன்.

2. A species of dove;
கல்லுப்பொறுக்கிப் புறா. (W.).

DSAL


கற்கொத்தி - ஒப்புமை - Similar