கோயிற்சாந்து
koayitrsaandhu
அரசன் அணிதற்குரிய கலவைச்சந்தனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசர் அணிதற்குரிய கலவைச் சந்தனம். கோயிற்சாந்தை உன்னால் ஒளிக்கப்போமோ (திவ். திருப்பா.10, வ்யா.120). Sandal-paste of superior quality, as suited to a king;
Tamil Lexicon
kōyiṟ-cāntu,
n. id. +.
Sandal-paste of superior quality, as suited to a king;
அரசர் அணிதற்குரிய கலவைச் சந்தனம். கோயிற்சாந்தை உன்னால் ஒளிக்கப்போமோ (திவ். திருப்பா.10, வ்யா.120).
DSAL