Tamil Dictionary 🔍

மயிற்கூத்து

mayitrkoothu


ஒரு காலை யூன்றி ஒரு காலைத் தூக்கியாடுங் கூத்துவகை ; ஒன்றை நாட்டும் வழி மற்றொன்று விட்டுப்போவதைக் காட்டும் ஒருவகை நியாயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See மயூரநிர்த்தம். ஒரு காலையூன்றி யொருகாலைத் தூக்கியாடுங் கூத்துவகை. 1. A dance on one leg;

Tamil Lexicon


mayiṟ-kūttu
n. மயில்+. (சி. போ. பா. 2 2 உரை புதுப்.)
1. A dance on one leg;
ஒரு காலையூன்றி யொருகாலைத் தூக்கியாடுங் கூத்துவகை.

2. See மயூரநிர்த்தம்.
.

DSAL


மயிற்கூத்து - ஒப்புமை - Similar