Tamil Dictionary 🔍

கோமேதம்

koamaetham


காண்க : கோமேதகம் ; ஆவின் கொழுப்பை அவியாகக் கொடுத்துப் புரியும் ஒரு வேள்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கோமேதகம். பசுவின் வபையை அவியாகக் கொடுத்துப்புரியும் யாகம் கோமேத மிராசசூயம் (உத்தரரா. திக்குலி. 117) . Cow-sacrifice;

Tamil Lexicon


s. (கோ) the sacrifice of a cow; 2. same as கோமேதகம்.

J.P. Fabricius Dictionary


, [kōmētam] ''s.'' [''com.'' கோமேதியாகம்.] The sacrifice of a cow--a great virtue for those who can restore it to life, otherwise a great sin, ஓரியாகம்; [''ex'' கோ, a cow.]

Miron Winslow


kōmētam,
n. gōmēta.
See கோமேதகம்.
.

kō-mētam,
n.gō-mēdha.
Cow-sacrifice;
பசுவின் வபையை அவியாகக் கொடுத்துப்புரியும் யாகம் கோமேத மிராசசூயம் (உத்தரரா. திக்குலி. 117) .

DSAL


கோமேதம் - ஒப்புமை - Similar