Tamil Dictionary 🔍

கபோதகம்

kapoathakam


புறா ; சிற்பவுறுப்புகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்பவுறுப்புக்களூள் ஒன்று. (W.) 2. Moulding in masonry; புறா. சிவல் கபோதகஞ் சாதகம் (சேதுபு. சங்கா. 19). 1. Dove;

Tamil Lexicon


கபோதம், s. a pigeon, a dove, புறா.

J.P. Fabricius Dictionary


, [kapōtakam] ''s.'' A moulding in ma sonry, சிற்பப்பிரமாணமேழினொன்று.

Miron Winslow


kapōtakam
n. kapōtaka.
1. Dove;
புறா. சிவல் கபோதகஞ் சாதகம் (சேதுபு. சங்கா. 19).

2. Moulding in masonry;
சிற்பவுறுப்புக்களூள் ஒன்று. (W.)

DSAL


கபோதகம் - ஒப்புமை - Similar