கோப்பழித்தல்
koappalithal
சீரழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீரழித்தல். குருமாமணி யூசலைக் கோப்பழித்து (திருகோ. 161). To ruin, pull down, dismantle;
Tamil Lexicon
kōppaḻi-,
v. tr. கோப்பு+அழி2-.
To ruin, pull down, dismantle;
சீரழித்தல். குருமாமணி யூசலைக் கோப்பழித்து (திருகோ. 161).
DSAL