Tamil Dictionary 🔍

ஏகோபித்தல்

yaekoapithal


ஒன்றுபடுதல் , ஒன்றாதல் , ஒருமனப்படுதல் ; சேர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றுபடுதல். ஏகோபித்து முளைத்துக்கொண்டார் (இராமநா. உயுத்த. 88.) To be united;

Tamil Lexicon


ēkōpi-
11 v. intr. ēkībhāva. [M. ehōpi.]
To be united;
ஒன்றுபடுதல். ஏகோபித்து முளைத்துக்கொண்டார் (இராமநா. உயுத்த. 88.)

DSAL


ஏகோபித்தல் - ஒப்புமை - Similar