Tamil Dictionary 🔍

ஒப்பித்தல்

oppithal


உவமித்தல் ; ஒப்படைத்தல் ; ஒப்பனைசெய்தல் ; ஒத்துக்கொள்ளச்செய்தல் ; ஏற்கச்செய்தல் ; பகிர்ந்துகொடுத்தல் ; மனப்பாடம் செய்து கூறுதல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவமித்தல். இத்துணையே ஒப்பிக்கப்பட்டது (இறை. 1, 23). 1. To liken, compare; விழுக்காடிடுதல். பகழியொப்பித் துள்ளவா றூட்டினானே (சீவக. 793). நிரூபித்தல். 2. To distribute in an equal measure among many; 3. To prove, demonstrate; அலங்கரித்தல். மரகதத்தைக் கடைந்தொப்பித்த தொத்தன (அஷ்டப்.திருவேங்கடத்தந். 93). 4. To embellish; to adorn; ஒத்துக்கொள்ளச்செய்தல். 1. To cause to agree; ஏற்கும்படி சேர்ப்பித்தல். 2. To deliver, surrender, hand over, make over; பாடத்தை மனனஞ்செய்து சொல்லுதல். 3. To recite by recalling to mind what has been learnt, as a lesson;

Tamil Lexicon


oppi-
11 v. tr. Caus. of ஒ-.
1. To liken, compare;
உவமித்தல். இத்துணையே ஒப்பிக்கப்பட்டது (இறை. 1, 23).

2. To distribute in an equal measure among many; 3. To prove, demonstrate;
விழுக்காடிடுதல். பகழியொப்பித் துள்ளவா றூட்டினானே (சீவக. 793). நிரூபித்தல்.

4. To embellish; to adorn;
அலங்கரித்தல். மரகதத்தைக் கடைந்தொப்பித்த தொத்தன (அஷ்டப்.திருவேங்கடத்தந். 93).

oppi-
11 v. tr. Dial. var. of ஒப்புவி-.
1. To cause to agree;
ஒத்துக்கொள்ளச்செய்தல்.

2. To deliver, surrender, hand over, make over;
ஏற்கும்படி சேர்ப்பித்தல்.

3. To recite by recalling to mind what has been learnt, as a lesson;
பாடத்தை மனனஞ்செய்து சொல்லுதல்.

DSAL


ஒப்பித்தல் - ஒப்புமை - Similar