Tamil Dictionary 🔍

கோதுமை

koathumai


ஒரு கூலவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைத் தானியம். (பதார்த்த. 827.) Wheat, Triticum vulgare;

Tamil Lexicon


கோதுமம், கோதும்பை, கோ தூமம், wheat, triticum vulgare. வாற்கோதுமை, barley. கோதுமை மணி, a grain of wheat.

J.P. Fabricius Dictionary


கோதி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kōtumai] ''s.'' [''vul.'' கோதும்பை.] Wheat, ஓர்தானியம். W. p. 299. GODHUMA.

Miron Winslow


kōtumai,
n. gōdhūma.
Wheat, Triticum vulgare;
ஒருவகைத் தானியம். (பதார்த்த. 827.)

DSAL


கோதுமை - ஒப்புமை - Similar