Tamil Dictionary 🔍

கோவதை

koavathai


பசுக்கொலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசுக்கொலை. கொந்தலர்த்தார் மைந்தனைமுன் கோவதை செய்தார்க்கு (பெரியபு. மநூநீதி. 34). Slaughter of cows, considered a sin;

Tamil Lexicon


kō-vatai,
n. gō+.
Slaughter of cows, considered a sin;
பசுக்கொலை. கொந்தலர்த்தார் மைந்தனைமுன் கோவதை செய்தார்க்கு (பெரியபு. மநூநீதி. 34).

DSAL


கோவதை - ஒப்புமை - Similar