மகோதயம்
makoathayam
ஒரு புண்ணியகாலம் ; பெருமை ; வீடுபேறு ; மேன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தை அமாவாசையும் திங்கட்கிழமையும் திருவோணமும் வியதீபாதயோகமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். (பிரபோத. 39, 15.) 1. Conjunction of the sun and the moon at sunrise on a Monday with šravaṇa nakṣatra and vyatīpāta yōga in the Solar month of Taj, considered sacred; முத்தி. (யாழ். அக.) 4. Salvation; பெருமை. (யாழ். அக.) 2. Greatness; மேன்மை. (யாழ். அக.) 3. Excellence;
Tamil Lexicon
, ''s.'' Final beatitude, emanci pation from vitality, and absorption into the divine essence, முத்தியிற்கலப்பு. W. p. 653.
Miron Winslow
makōtayam
n. mahōdaya.
1. Conjunction of the sun and the moon at sunrise on a Monday with šravaṇa nakṣatra and vyatīpāta yōga in the Solar month of Taj, considered sacred;
தை அமாவாசையும் திங்கட்கிழமையும் திருவோணமும் வியதீபாதயோகமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். (பிரபோத. 39, 15.)
2. Greatness;
பெருமை. (யாழ். அக.)
3. Excellence;
மேன்மை. (யாழ். அக.)
4. Salvation;
முத்தி. (யாழ். அக.)
DSAL