Tamil Dictionary 🔍

கோரதம்

koaratham


எருதினால் இழுக்கப்படும் தேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பாலும் எருதுகளால் இழுக்கப்படும் இரதம். A car, generally drawn by oxen;

Tamil Lexicon


s. a car, generally drawn by oxen.

J.P. Fabricius Dictionary


kō-ratam,
n. gō-ratha.
A car, generally drawn by oxen;
பெரும்பாலும் எருதுகளால் இழுக்கப்படும் இரதம்.

DSAL


கோரதம் - ஒப்புமை - Similar