கபோதம்
kapoatham
புறா ; கரும்புறா ; புறாமுட்டிச் செடி ; கொடுங்கை ; பெருவிரல் விட்டு நிமிர மற்றை நான்கு விரல்களும் ஒட்டி நிமிரும் இணையா வினைக்கை ; இரண்டு கைகளையும் கபோதையாகக் கட்டுவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. Parakeet-bur, a widespread weed. See புறாமுட்டி. பெருவிரல் விட்டு நிமிர மற்றை நான்கு விரல்களும் ஒட்டிநிமிரும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.) 5. (Nāṭya.) A gesture with one hand in which all the fingers but the thumb are held close and upright while the thumb is kept as far away as possible, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.; இரண்டு கைகளையும் கபோதக்கையாகக் கூட்டும் இணைக்கை. (சிலப். 3, 18, உரை.) 6. (Nātva.) A gesture with both hands in which they are joined in kapōtam pose; புறா. (திவா.) 1. Dove; கரும்புறா. (திவா.) 2. Pigeon; வீட்டின் கொடுங்கை. பதலைக் கபோதத் தொளிமாட நெற்றி (திவ். பெரியதி. 3, 8, 2). 3. Overhanging projections of a house;
Tamil Lexicon
, [kapōtam] ''s.'' A pigeon, கரும்புறா. 2. A dove, புறா. Wils. p. 189.
Miron Winslow
kapōtam
n. kapōta.
1. Dove;
புறா. (திவா.)
2. Pigeon;
கரும்புறா. (திவா.)
3. Overhanging projections of a house;
வீட்டின் கொடுங்கை. பதலைக் கபோதத் தொளிமாட நெற்றி (திவ். பெரியதி. 3, 8, 2).
4. Parakeet-bur, a widespread weed. See புறாமுட்டி.
.
5. (Nāṭya.) A gesture with one hand in which all the fingers but the thumb are held close and upright while the thumb is kept as far away as possible, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.;
பெருவிரல் விட்டு நிமிர மற்றை நான்கு விரல்களும் ஒட்டிநிமிரும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.)
6. (Nātva.) A gesture with both hands in which they are joined in kapōtam pose;
இரண்டு கைகளையும் கபோதக்கையாகக் கூட்டும் இணைக்கை. (சிலப். 3, 18, உரை.)
DSAL