Tamil Dictionary 🔍

கோலாட்டம்

koalaattam


சிறார் கோல்களைத் தட்டி விளையாடும் ஒரு விளையாட்டுவகை ; ஐப்பசி , கார்த்திகை மாதங்கள் ஒன்றில் பெண்கள் கொண்டாடும் விழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வர்ணமிட்ட கோல்களைக்கொண்டு தாளாத்திற்கும் பாட்டிற்குமிசையச் சிறுவர் சிறுமியர்கள் தட்டி விளையாடும் ஒருவகை விளையாட்டு. செவ்வாய்ச்சியர் கோலாட்டம் (காஞ்சிப்பு. வாணீச. 54). 1. A children's game in which they sing and dance in a ring, marking time with beats of short coloured sticks; ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்கள் ஒன்றில் கோலாட்டாத்துடன் இளம்பெண்கள் கொண்டாடும் ஒரு விழா. 2. A festival celebrated by girls with kōlāṭṭam in the month of Aippaci, Kārttikai or Mārkaḻi;

Tamil Lexicon


ஒரு விளையாட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' A play with sticks accompanied with singing and dancing, ஓர்தடிவிளையாட்டு.

Miron Winslow


kōl-āṭṭam,
n. கோல்1 + [T. kōlāṭamu, Tu. kōlāṭa.]
1. A children's game in which they sing and dance in a ring, marking time with beats of short coloured sticks;
வர்ணமிட்ட கோல்களைக்கொண்டு தாளாத்திற்கும் பாட்டிற்குமிசையச் சிறுவர் சிறுமியர்கள் தட்டி விளையாடும் ஒருவகை விளையாட்டு. செவ்வாய்ச்சியர் கோலாட்டம் (காஞ்சிப்பு. வாணீச. 54).

2. A festival celebrated by girls with kōlāṭṭam in the month of Aippaci, Kārttikai or Mārkaḻi;
ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்கள் ஒன்றில் கோலாட்டாத்துடன் இளம்பெண்கள் கொண்டாடும் ஒரு விழா.

DSAL


கோலாட்டம் - ஒப்புமை - Similar