கணவாய்
kanavaai
மலைகளுக்கிடையே அமையும் வழி ; சிப்பிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிப்பிவகை. (J.) Cuttlefish, a cephalopod, sepia; மலைகளுக்கிடையுள்ள சிறுவழி. (பிங்.) Define between hills; mountain pass, ravine, ghat;
Tamil Lexicon
s. a narrow-pass between hills; 2. the cuttle-fish.
J.P. Fabricius Dictionary
, [kṇvāy] ''s. [prov.]'' A species of shell-fish, cuttle-fish, ஓர்மீன், Sepia. 2. A narrow pass between hills, a defile, மலை களுக்கிடைவழி.
Miron Winslow
kaṇavāy
n. [T. kanama, K. kaṇavē.]
Define between hills; mountain pass, ravine, ghat;
மலைகளுக்கிடையுள்ள சிறுவழி. (பிங்.)
kaṇavāy
n.
Cuttlefish, a cephalopod, sepia;
சிப்பிவகை. (J.)
DSAL