Tamil Dictionary 🔍

கோட்டிகொள்ளுதல்

koattikolluthal


அவையிற் பேசுதல் ; துன்புறுத்தல் ; இகழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறுத்தல். 1. To annoy, vex; சபையிற்பேசுதல். நூலின்றிக் கோட்டி கொளல் (குறள், 401). To speak in an assembly; இகழ்தல். 2. To jeer at, banter, mock;

Tamil Lexicon


kōṭṭi-koḷ-,
v. intr. கோட்டி2+.
To speak in an assembly;
சபையிற்பேசுதல். நூலின்றிக் கோட்டி கொளல் (குறள், 401).

kōṭṭi-koḷ-,
v. tr. கோட்டி1+. (W.)
1. To annoy, vex;
புறுத்தல்.

2. To jeer at, banter, mock;
இகழ்தல்.

DSAL


கோட்டிகொள்ளுதல் - ஒப்புமை - Similar