Tamil Dictionary 🔍

கையோட்டம்

kaiyottam


செல்வநிலைமை ; எழுதுதல் முதலிய வேலைகளிற் கைவிரைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுதுதல் முதலிய வேலைகளிற் கைவிரைவு. 1. Dexterity of hand; speed or ease, as in writing; செல்வநிலை. 2. Affluent circumstances;

Tamil Lexicon


, [kaiyōṭṭm] ''v. noun.'' Dexterity or despatch of hand in writing, &c.

Miron Winslow


kai-y-ōṭṭam,
n. id. +.
1. Dexterity of hand; speed or ease, as in writing;
எழுதுதல் முதலிய வேலைகளிற் கைவிரைவு.

2. Affluent circumstances;
செல்வநிலை.

DSAL


கையோட்டம் - ஒப்புமை - Similar