Tamil Dictionary 🔍

மகவோட்டம்

makavottam


மாசிமாதத்து மகநக்ஷத்திரத்தின் தென்பாகத்திற் செல்லின் செழிப்பையும் வடபாகத்திற் செல்லின் பஞ்சத்தையும் குறிப்பதான சந்திரனது கதி. (சூடா. உள். 275.) Transit of the moon in makam in the month of Māci, indicating fertility if on the south and scarcity if on the north;

Tamil Lexicon


maka-v-ōṭṭam
n. maghā+.
Transit of the moon in makam in the month of Māci, indicating fertility if on the south and scarcity if on the north;
மாசிமாதத்து மகநக்ஷத்திரத்தின் தென்பாகத்திற் செல்லின் செழிப்பையும் வடபாகத்திற் செல்லின் பஞ்சத்தையும் குறிப்பதான சந்திரனது கதி. (சூடா. உள். 275.)

DSAL


மகவோட்டம் - ஒப்புமை - Similar