கட்டியடித்தல்
kattiyatithal
தண்டனையாகக் கட்டிவைத்தடித்தல். அவன் திருடியதற்காகக் கட்டியடிக்கப்பட்டான். 1. To bind to a post and flog; மாட்டை ஏரிற்பூட்டிஒட்டுதல். 2. To yoke the bulls to the plough for ploughing;
Tamil Lexicon
kaṭṭi-y-aṭi-
v. tr. id.+.
1. To bind to a post and flog;
தண்டனையாகக் கட்டிவைத்தடித்தல். அவன் திருடியதற்காகக் கட்டியடிக்கப்பட்டான்.
2. To yoke the bulls to the plough for ploughing;
மாட்டை ஏரிற்பூட்டிஒட்டுதல்.
DSAL