Tamil Dictionary 🔍

கோட்டைபிடித்தல்

koattaipitithal


பகைவரது நாட்டைப் பிடித்தல் ; அரிய செயலைச் செய்துமுடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கோட்டையைத் தன்வசப்படுத்துதல்] அரியகாரியத்தைச் செய்துமுடித்தல். Lit., to capture a fort. to accomplish a great or arduous task, usually in contempt;

Tamil Lexicon


kōṭṭai-piṭi-,
v. intr. கோட்டை2+.
Lit., to capture a fort. to accomplish a great or arduous task, usually in contempt;
[கோட்டையைத் தன்வசப்படுத்துதல்] அரியகாரியத்தைச் செய்துமுடித்தல்.

DSAL


கோட்டைபிடித்தல் - ஒப்புமை - Similar