கோடைக்கானல்
koataikkaanal
பழனி மலைத்தொடரின் தென்பால் 7, 000 அடிக்குமேல் உயர்முள்ள மலைப்பகுதி. 1. The southern ridge of the Palni Hills, more than 7,000 ft. high; கோடைக்கானல் மலையின் உச்சியில் குளிர்ச்சிக்காகத் தங்கும் ஒரு மலைநகர். 2. A sanatorium at the top of Kōṭai-k-kāṉal;
Tamil Lexicon
kōṭai-k-kāṉal,
n. கோடை1+.
1. The southern ridge of the Palni Hills, more than 7,000 ft. high;
பழனி மலைத்தொடரின் தென்பால் 7, 000 அடிக்குமேல் உயர்முள்ள மலைப்பகுதி.
2. A sanatorium at the top of Kōṭai-k-kāṉal;
கோடைக்கானல் மலையின் உச்சியில் குளிர்ச்சிக்காகத் தங்கும் ஒரு மலைநகர்.
DSAL