Tamil Dictionary 🔍

கிடைக்காரன்

kitaikkaaran


ஆட்டுக்கிடைக்கு உரியவன் ; ஆட்டுக்கிடை வைக்கும் நிலத்துக்குரியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆட்டுக்கிடை வைக்கும் நிலத்துக்குரியவன். Loc. 2. Owner of the land on which a flock of sheep or goats is penned; ஆட்டுக்கிடைக் குரியவன். 1. Owner of a flock of sheep;

Tamil Lexicon


kiṭai-k-kāraṉ,
n. கிடை2+. cf. gaddara.
1. Owner of a flock of sheep;
ஆட்டுக்கிடைக் குரியவன்.

2. Owner of the land on which a flock of sheep or goats is penned;
ஆட்டுக்கிடை வைக்கும் நிலத்துக்குரியவன். Loc.

DSAL


கிடைக்காரன் - ஒப்புமை - Similar