கோடிக்காரன்
koatikkaaran
மிக்க செல்வமுடையவன் ; கொடுக்கல்வாங்கல் செய்யும் மார்வாரி ; சீபாதம் தாங்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
லேவாதேவி செய்யும் மார்வாரிவியாபாரி. Marwari, money-lender; சீபாதந்தாங்கி. Loc. One who carries temple vākaṉam;
Tamil Lexicon
kōṭi-k-kāraṉ,
n. prob. கோடு2+.
One who carries temple vākaṉam;
சீபாதந்தாங்கி. Loc.
kōṭi-k-kāraṉm,
n. prob. கோடி3 +.
Marwari, money-lender;
லேவாதேவி செய்யும் மார்வாரிவியாபாரி.
DSAL