Tamil Dictionary 🔍

கடைக்கனல்

kataikkanal


ஊழித் தீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊழித்தீ, கட்கடைக் கடைக்கனலும் (மீனாட். பிள். காப்பு). Final deluge of fire; fire which destroys everything at the end of the world;

Tamil Lexicon


வடவாக்கினி.

Na Kadirvelu Pillai Dictionary


--கடையனல், ''s.'' The final deluge-fire, ஊழித்தீ.

Miron Winslow


kaṭai-k-kaṉal
n. id. +.
Final deluge of fire; fire which destroys everything at the end of the world;
ஊழித்தீ, கட்கடைக் கடைக்கனலும் (மீனாட். பிள். காப்பு).

DSAL


கடைக்கனல் - ஒப்புமை - Similar