கூடைக்காரன்
kootaikkaaran
கூடை விற்போன் ; கூடையில் காய்கறி விற்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூடையிற் காய்கறி விற்போன். 1. One who sells vegetables, carrying them in a basket; கூடையிற் சாமான எடுத்துவருங் கூலிக்காரன். 2. Coolie with a basket for carrying goods;
Tamil Lexicon
kūṭai-k-kāraṉ,
n. கூடை1+.
1. One who sells vegetables, carrying them in a basket;
கூடையிற் காய்கறி விற்போன்.
2. Coolie with a basket for carrying goods;
கூடையிற் சாமான எடுத்துவருங் கூலிக்காரன்.
DSAL