Tamil Dictionary 🔍

கலவோடு

kalavodu


உடைந்தவோடு , மட்பாண்டச்சல்லி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண்பாண்டச் சல்லி. (யாழ். அக.) Potsherd;

Tamil Lexicon


கலவாங்கட்டி s. (கலம்) a small potsherd, ஒட்டாஞ்சல்லி.

J.P. Fabricius Dictionary


kala-v-ōṭu
n. கலம்+.
Potsherd;
மண்பாண்டச் சல்லி. (யாழ். அக.)

DSAL


கலவோடு - ஒப்புமை - Similar