Tamil Dictionary 🔍

கையோடு

kaiyodu


உடன் ; பிடித்த பிடியோடு ; சித்தமாய் ; தாமதமின்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடன். கையோடு கூட்டிவா. 1. With, together with; தாமதமின்றி. சொன்னதுங் கையோடே போனேன். 3. Immediately, without delay; சித்தமாய். மருந்து கையோடு இருக்கவேண்டும். 2. At hand, ready;

Tamil Lexicon


kaiyōṭu,
adv. id.+.
1. With, together with;
உடன். கையோடு கூட்டிவா.

2. At hand, ready;
சித்தமாய். மருந்து கையோடு இருக்கவேண்டும்.

3. Immediately, without delay;
தாமதமின்றி. சொன்னதுங் கையோடே போனேன்.

DSAL


கையோடு - ஒப்புமை - Similar