Tamil Dictionary 🔍

கோட்பு

koatpu


கொள்ளுகை ; வலிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொள்ளுகை. (யாழ். அக.) 1. Taking, receiving; வலிமை. விதியின் கோட்பால் வீடினன் (கம்பர. உருக்காட். 81). 2. Strength, power;

Tamil Lexicon


v. n. see under கொள்.

J.P. Fabricius Dictionary


, [kōṭpu] ''v. noun.'' Taking, receiving, &c., கொள்ளுதல். ''(p.)''

Miron Winslow


kōṭpu,
n. id.
1. Taking, receiving;
கொள்ளுகை. (யாழ். அக.)

2. Strength, power;
வலிமை. விதியின் கோட்பால் வீடினன் (கம்பர. உருக்காட். 81).

DSAL


கோட்பு - ஒப்புமை - Similar