Tamil Dictionary 🔍

கோடரம்

koadaram


மரக்கொம்பு ; மரம் ; சோலை ; தேரின் மொட்டு ; எட்டிமரம் ; குரங்கு ; மரப்பொந்து ; குதிரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிர். 1. Hair; சாந்து. 2. Unguent; குதிரை. (பிங்.) Horse; மரப்பொந்து. அத்தருவின் கோடரத்து (பாரத. நாடு. 10). Hollow of a tree; குரங்கு. கொய்தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத் துருவு கொண்டு (கம்பரா. அட்சகுமா. 4). 6. [K. kōdaga.] Monkey; எட்டி. (பிங்.) 5. Strychnine tree. See மரக்கொம்பு. (பிங்.) 1. Branch of a tree; மரம். (அக. நி.) 2. Tree; சோலை. (பிங்.) 3. Grove, tope, garden; தேரின்மொட்டு. (பிங்.) 4. Pinnacle of a car;

Tamil Lexicon


s. the branch of a tree; 2. a grove, a garden, சோலை; 3. pinnacle of a car; 4. the strychnine tree; 5. a monkey, குரங்கு.

J.P. Fabricius Dictionary


, [kōṭrm] ''s.'' The branch of a tree, மரக்கொம்பு. 2. ''(Sa. Kut'hâ'ra.)'' A tree in general, மரப்பொது. 3. A grove, a garden, சோலை. 4. A monkey, குரங்கு. 5. The எட்டி tree.

Miron Winslow


kōṭaram,
n. prob. id.
1. Branch of a tree;
மரக்கொம்பு. (பிங்.)

2. Tree;
மரம். (அக. நி.)

3. Grove, tope, garden;
சோலை. (பிங்.)

4. Pinnacle of a car;
தேரின்மொட்டு. (பிங்.)

5. Strychnine tree. See
எட்டி. (பிங்.)

6. [K. kōdaga.] Monkey;
குரங்கு. கொய்தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத் துருவு கொண்டு (கம்பரா. அட்சகுமா. 4).

kōṭaram,
n. kōṭara.
Hollow of a tree;
மரப்பொந்து. அத்தருவின் கோடரத்து (பாரத. நாடு. 10).

kōṭaram,
n. prob. ghōṭaka [Tu. gōda.]
Horse;
குதிரை. (பிங்.)

kōṭaram
n. (அக. நி.)
1. Hair;
மயிர்.

2. Unguent;
சாந்து.

DSAL


கோடரம் - ஒப்புமை - Similar