Tamil Dictionary 🔍

கோடரவம்

koadaravam


துன்பம் , வருத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். பணிந்தெழுவார் தம் மனத்திற் கோடரவந் தீரிக்குமவன் (தேவா. 821, 2). Distress, trouble;

Tamil Lexicon


kōṭaravam,
n. perh. கோடு-.
Distress, trouble;
துன்பம். பணிந்தெழுவார் தம் மனத்திற் கோடரவந் தீரிக்குமவன் (தேவா. 821, 2).

DSAL


கோடரவம் - ஒப்புமை - Similar