கீரம்
keeram
கிளி ; கருங்கிளி ; பால் ; நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருங்கிளி. (திவா.) 2. Black parrot, Palaeornis columboides; கிளி. (திவா.) 1. Rose ringed parakeet; தீபம். (அக. நி.) Lamp; பால். (திவா.) 1. Milk; நீர். (சூடா.) 2. Water;
Tamil Lexicon
s. a rose-ringed parrot; 2. black parrot; 3. milk (க்ஷீரம்); 4. water, நீர்.
J.P. Fabricius Dictionary
, [kīram] ''s.'' A parrot, a paroquet, கிளி. Wils. p. 223.
Miron Winslow
kīram,
n. kīram,
1. Rose ringed parakeet;
கிளி. (திவா.)
2. Black parrot, Palaeornis columboides;
கருங்கிளி. (திவா.)
kīram,
n. kṣīra.
1. Milk;
பால். (திவா.)
2. Water;
நீர். (சூடா.)
kīram
n.
Lamp;
தீபம். (அக. நி.)
DSAL