Tamil Dictionary 🔍

கோடி

koati


நூறு நூறாயிரம் , நூறு லட்சம் ; சீலை ; புதுச்சீலை ; புதுமை ; வளைவு ; முடிமாலை ; தொகுதி ; அறுபத்துநான்க அக்குரோணி கொண்ட படை ; இருபது ; வரிசை ; நுனி ; கடலுட் செல்லும் தரைமுனை ; மூலை ; வீட்டின் புறக்கோடி ; விளிம்பு ; படையின் பிற்கூழை ; தேவைக்கு அதிகமான தண்ணீர் ; குறிப்பு: வயிரக் குணங்களுள் ஒன்று ; எல்லை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடலுட்செல்லுந் தரைமுனை. கோடிக்கரை. 8. Cape, headland, promontroy; மூலை. 9. Nook, corner; வீட்டின் புறக்கோடி. (W.) 10. Backside or backyard of a house; விளிம்பு. 11. Edge, as of a verandah; bead, as in carpentry; சேனையின் பிற்கூழை. உரமுதற் கோடியீறாயின (குறள், 767, உரை). 12. Rear of an army; எல்லை. அறிவின் கோடியார் (கம்பரா. ஆறுசெல். 13). 13. Limit, bounds; கலிங்கு. ஏரி கொடியொடுகிறது. (C. G.) 14. [K. kōdi.] Weir of a tank, outlet for the surplus water; புதிய ஆடை. மந்திரக் கோடி யுடுத்து (திவ். நாய்ச். 6, 3). 2. Newly purchased cloth; புதுமை. (சூடா.) 3. Newness; வளைவு. முளைத்திங்கட் கோடியென (திருவாரு.134). 1. Bend, curve; முடிமாலை (பிங்.) 2. Garland worn on head; நூறு நூறாயிரம். நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன் (திருவாச. 3, 4). 1. Crore, ten millions; எண்ணின்மிகுதி. 2. Large number; தொகுதி. சீவகோடி (கைவல். தத். 33). 3. Multitude, as of living beings; 64 அக்குரோணிகொண்ட பெரும்படை. (பிங்.) 4. A vast army consisting of 64 akkurōṇi; இருபது. கோடிப்பட்டின் (சீவக. 23ஷ331, உரை). 5. cf. Mhr. kōdī. [T. kōdi.] A score, as in counting precious stones, silk, etc.; வரிசை. ஆயுத கோடியிலும் ஆபரணகோடியிலும் (ஈடு). 6. Row, series; நுனி. கூவலொன் றகழ்ந்தான் வில்லின் கோடியால் (சேதுபு. இராமனரு. 95). 7. [T. kōdi.] End, tip, point; ஆடை. (பிங்.) 1. Cloth; குறிப்பு. கோதி கண்டால் விடுவாரோ. (W.) 15. Slight hint; சாஸ்திர விவாதத்தில் மேன்மேற் கூறும் விஷயம். 16. Argument or points raised in a debate; வயிரகுணங்களுள் ஒன்று (சிலப். 74, 180, உரை.) 17. A quality in diamond;

Tamil Lexicon


s. newness, புதுமை; 2. a new cloth, புதுச்சீலை; 3. (in counting gems) a collection of twenty, a score, இருபது; 4. one of the 5 parts of the crown--as. கோடகம் முடியுறுப்பு; 5. a bend, a curve; 6. a garland for the head. எத்தனை கோடிகல், how many scores of gems? கோடிப் புடவை, --ச்சீலை, a new cloth unbleached. கோடியுடம்பு, a tender body unaccustomed to labour. கோடிவயது, கோடிப்பருவம், youth.

J.P. Fabricius Dictionary


[obl. கோடியே] kooTi [obl. kooTiyee] கோடி [obl. கோடியே] "crore," ten million, 1,,,

David W. McAlpin


, [kōṭi] ''s.'' Newness, recency, புதுமை. 2. ''[loc.]'' New cloth, unbleached cloth, புதுச்சீலை. 3. (நிக.) Cloth in general, சீலை. 4. ''(c.)'' A collection of twenty, a score--as of precious stones. &c., இருபது. 5. One of the five parts of a crown--as கோடகம், முடி யுறுப்பு.

Miron Winslow


kōṭi,
n. கோடி4-. [M. kōṭi.]
1. Cloth;
ஆடை. (பிங்.)

2. Newly purchased cloth;
புதிய ஆடை. மந்திரக் கோடி யுடுத்து (திவ். நாய்ச். 6, 3).

3. Newness;
புதுமை. (சூடா.)

kōṭi,
n. கோடு-.
1. Bend, curve;
வளைவு. முளைத்திங்கட் கோடியென (திருவாரு.134).

2. Garland worn on head;
முடிமாலை (பிங்.)

kōṭi,
n. kōṭi.
1. Crore, ten millions;
நூறு நூறாயிரம். நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன் (திருவாச. 3, 4).

2. Large number;
எண்ணின்மிகுதி.

3. Multitude, as of living beings;
தொகுதி. சீவகோடி (கைவல். தத். 33).

4. A vast army consisting of 64 akkurōṇi;
64 அக்குரோணிகொண்ட பெரும்படை. (பிங்.)

5. cf. Mhr. kōdī. [T. kōdi.] A score, as in counting precious stones, silk, etc.;
இருபது. கோடிப்பட்டின் (சீவக. 23ஷ331, உரை).

6. Row, series;
வரிசை. ஆயுத கோடியிலும் ஆபரணகோடியிலும் (ஈடு).

7. [T. kōdi.] End, tip, point;
நுனி. கூவலொன் றகழ்ந்தான் வில்லின் கோடியால் (சேதுபு. இராமனரு. 95).

8. Cape, headland, promontroy;
கடலுட்செல்லுந் தரைமுனை. கோடிக்கரை.

9. Nook, corner;
மூலை.

10. Backside or backyard of a house;
வீட்டின் புறக்கோடி. (W.)

11. Edge, as of a verandah; bead, as in carpentry;
விளிம்பு.

12. Rear of an army;
சேனையின் பிற்கூழை. உரமுதற் கோடியீறாயின (குறள், 767, உரை).

13. Limit, bounds;
எல்லை. அறிவின் கோடியார் (கம்பரா. ஆறுசெல். 13).

14. [K. kōdi.] Weir of a tank, outlet for the surplus water;
கலிங்கு. ஏரி கொடியொடுகிறது. (C. G.)

15. Slight hint;
குறிப்பு. கோதி கண்டால் விடுவாரோ. (W.)

16. Argument or points raised in a debate;
சாஸ்திர விவாதத்தில் மேன்மேற் கூறும் விஷயம்.

17. A quality in diamond;
வயிரகுணங்களுள் ஒன்று (சிலப். 74, 180, உரை.)

DSAL


கோடி - ஒப்புமை - Similar