Tamil Dictionary 🔍

கரோடி

karoati


சூட்டுமாலை , முடிமாலை ; கழுதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிரமாலை. கரோடி விரிசடைமேல் ... அணி நாயகன் (தேவா. 524, 8). Garland of skulls;

Tamil Lexicon


, [krōṭi] ''s.'' Suture, or joining of the skull, தலையோட்டுப்பொருத்து. ''(Anat.)'' 2. A garland for the head, a wreath, முடி மாலை. ''(p.)''

Miron Winslow


karōṭi
n. prob. karōṭi.
Garland of skulls;
சிரமாலை. கரோடி விரிசடைமேல் ... அணி நாயகன் (தேவா. 524, 8).

DSAL


கரோடி - ஒப்புமை - Similar