Tamil Dictionary 🔍

கோலாடி

koalaati


அரசாணை செல்லும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசாணை செல்லும் இடம். என்கோலாடி குறுகப்பெரா (திவ். பெரியாழ். 5, 4, 4). Sphere of royal authority or influence;

Tamil Lexicon


kōl-āṭi,
n.id. +.
Sphere of royal authority or influence;
அரசாணை செல்லும் இடம். என்கோலாடி குறுகப்பெரா (திவ். பெரியாழ். 5, 4, 4).

DSAL


கோலாடி - ஒப்புமை - Similar