Tamil Dictionary 🔍

கடல்

kadal


சமுத்திரம் ; ஒரு பேரெண் ; இராக சின்னத்துள் ஒன்று ; சதயநாள் ; மிகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசு. (அக. நி.) Cow; ஒரு பேரெண். (பிங்.) 2. A large number = 10 சங்கம் = 10, 000 billions; சதயநாள். (சங். அக.) 3. The 24th nakṣatra, so called from Varuṇa the Sea-god being the deity of the constellation; மிகுதி. பண்டங்கள் கடலாய்க் கிடக்கின்றன. 4. Abundance; சமுத்திரம். (திவா.) 1. Sea;

Tamil Lexicon


s. the sea, ocean, சமுத்திரம்; 2. abundance, மிகுதி. கடலுரமாயிருக்கிறது, the sea is rough. கடலாமை, a sea-tortoise. கடலிரைச்சல், the roaring of the sea. கடலுராய்ஞ்சி, a sea-bird. கடலோடி, a sea-man. கடலோடுதல், navigating. கடல் நாய், a seal. கடல்நுரை, the froth of the sea, seashell eaten with age, the cuttle bone; a kind of pastry. கடல்முனை, a cape. கடல் யாத்திரை, sea voyage. கடல் வண்ணன், Krishna, whose complexion is sea blue. கடற்கரை, கடலோரம், the sea-shore, coast. கடற்காளான், a sponge. கடற்குதிரை, a sea-horse. கடற் கொள்ளைக்காரன், கடற் கள்வன், கடற்சோரன், a pirate. கடற்சார்பு, land bordering on the sea; sea-coast. கடற்படை, navy. கடற் பன்றி, the porpoise, sea-hog. கடற்பாசி, sea-weeds. கடற்பெருக்கு, the tide. கடற்றிரை, a wave of the sea. கடற்றுறை, sea port.

J.P. Fabricius Dictionary


kaTalu கடலு sea, ocean

David W. McAlpin


, [kṭl] ''s.'' The sea, ocean, சமுத்தி ரம். 2. A number, ஓரெண். (பிங்.) The seven oceans of the Puranas are, 1. லவணச முத்திரம், sea of salt-water. 2. இக்ஷுசமுத்திரம், sea of the juice of sugar-cane. 3. சுராசமுத்தி ரம், sea of spirituous liquor. 4. சர்ப்பிசமுத்தி ரம், sea of clarified butter. 5. ததிசமுத்தி ரம், sea of curds. 6. க்ஷீரசமுத்திரம், sea of milk. 7. சுத்தோதகசமுத்திரம், sea of fresh water. கடலுரமாயிருக்கிறது. The sea is rough.

Miron Winslow


kaṭal
n. கட-. [T.kadali, K. M. kadal, Tu. kadalu.]
1. Sea;
சமுத்திரம். (திவா.)

2. A large number = 10 சங்கம் = 10, 000 billions;
ஒரு பேரெண். (பிங்.)

3. The 24th nakṣatra, so called from Varuṇa the Sea-god being the deity of the constellation;
சதயநாள். (சங். அக.)

4. Abundance;
மிகுதி. பண்டங்கள் கடலாய்க் கிடக்கின்றன.

kaṭal
n.
Cow;
பசு. (அக. நி.)

DSAL


கடல் - ஒப்புமை - Similar