Tamil Dictionary 🔍

கோணை

koanai


கோணல் ; வளைவு ; கொடுமை ; தொல்லை ; வலிமை ; அழிவின்மை ; பீடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைவு. 1. Curvature; அழிவின்மை. (திவா.) Imperishability; வலிமை. கோணை யிருங்குண்டை (அஷ்டப். திருவேங். மா. 58). 5. Strength; கோணல். 2. Crookedness; கொடுமை. (அக. நி.) 3. Severity, cruelty; உபத்திரவம். கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே (திவ். திருவாய். 2, 5, 10). 4. Difficulty, trouble;

Tamil Lexicon


s. crookedness, வளைவு; 2. severity, கொடுமை; 3. eternal youth, imperishableness, அழிவின்மை; 4. difficulty, trouble; 5. strength. கோணைக்கத்தி, a crooked knife. கோணைக் கழுத்தன், one who has a crooked neck. கோணைப் பேச்சு, irregular speech; 2. foreign language. கோணை மாதம், December, மார்கழி, பீடைமாதம். கோணையெயில், a strong indestructible rampart. கோணைவாயன், (fem. -வாய்ச்சி) a person with a writhed or distorted mouth.

J.P. Fabricius Dictionary


, [kōṇai] ''s.'' Imperishable, unfading, eternal youth, அழிவின்மை. 2. Severity, cruelty, ferocity--as கோடனை, கொடுமை. 3. ''[loc.]'' Crookedness, defectiveness, வளைவு.

Miron Winslow


kōṇai,
n. கோணு-.
1. Curvature;
வளைவு.

2. Crookedness;
கோணல்.

3. Severity, cruelty;
கொடுமை. (அக. நி.)

4. Difficulty, trouble;
உபத்திரவம். கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே (திவ். திருவாய். 2, 5, 10).

5. Strength;
வலிமை. கோணை யிருங்குண்டை (அஷ்டப். திருவேங். மா. 58).

kōṇai,
n. cf. kṣōṇa.
Imperishability;
அழிவின்மை. (திவா.)

DSAL


கோணை - ஒப்புமை - Similar