கொழுந்துதல்
kolundhuthal
koḻuntu-,
5 v. intr. கொழுந்து.
1. To burn in a flame; to be ablaze; to be kindled, as fire;
சுவாலித்தல். (W.)
2. To be heated, as iron by fire;
காய்ச்சப்படுதல். எரியழற் கொழுந்தும் வேலுய்த் திட்டென (இரகு. யாகப். 27).
3. To be burnt, scorched, as by the sun;
வெயிலிற் கருகுதல். (W.)
DSAL