Tamil Dictionary 🔍

கொழுந்து

kolundhu


koḻuntu,
n. prob. கொழு-மை.
1. [M. koḻuntu.] Tender twig, tendril; tender leaf, shoot, sprout;
இளந்தளிர். ஏற்ப விரீஇய விலையுங் கொழுந்தும் (பெருங். இலாவண. 2, 143).

2. Anything young;
இளமையானது. பிறைக் கொழுந்து (நைடத. அன். தூது. 12).

3. Tenderness;
மென்மை. வாழை . . . மடல்போலக் கொழுந்துள செவி (சூடா. 12, 150).

4. Scion, shoot of plant cut for planting;
நடுதற்குரிய பதியம் (W.)

5. Southernwood. See
மருக்கொழுந்து. கொழுந்து செவ்வந்தி (கந்தபு. இந்திரன்க. 42).

6. Betel pepper. See
வெற்றிலை. (J.)

7. cf. kuṣ. Flame;
சுவாலை. அழற்கொழுந்து (கந்தபு. இரண்டா. சூர. 359).

8. Front rank, as of an army;
சேனையின் கொழுந்து போய்க் கொடிமதின் மிதிலையி னெல்லை கூடிற்றே (கம்பரா. எழுச்சி. 24).

9. Ends, tips, s of a kavari;
சாமரை முதலியவற்றின் நுனி. கொழுந்துடைய சாமரை (கம்பரா. கோலங். 25).

DSAL


கொழுந்து - ஒப்புமை - Similar