Tamil Dictionary 🔍

கருதுதல்

karuthuthal


எண்ணுதல் ; மறந்ததை நினைத்தல் ; நிதானித்தறிதல் ; உத்தேசித்தல் ; மதித்தல் ; விரும்புதல் ; அனுமானித்தல் ; நன்கு ஆலோசித்தல் ; ஒத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்தல். கார்கருதி வார்முரச மார்க்கும் (பு. வெ. 6, 9). 9. To resemble; தீர்க்கமாக ஆலோசித்தல். கருதி நீமனம் (தேவா. 889, 2). 8. To ponder, think deeply, meditate; அனுமானித்தல். அளவை காண்டல் கருதல் (சி.சி. அளவை. 1). 7. (Log.) To infer, deduce; விரும்புதல். (W.) 6. To wish for, desire; நிதானித்தறிதல். காலங்கருதி யிருப்பர் (குறள், 485). 3. To judge calmly, take heed; உத்தேசித்தல். 4. To suppose, consider, imagine; to take it into one's head; மதித்தல். செல்வத்தே புக்கழுந்தி நாடோறும் மெய்யாக் கருதி (திருவாச. 10,17). 5. To regard; எண்ணுதல். (பிங்.) 1. To intend, purpose, design; மறந்ததை நினைத்தல். கருத லாராய்ச்சி (தொல். பொ. 260). 2. To recall to mind, recollect;

Tamil Lexicon


karutu-
5 v. tr. [M. karutu.]
1. To intend, purpose, design;
எண்ணுதல். (பிங்.)

2. To recall to mind, recollect;
மறந்ததை நினைத்தல். கருத லாராய்ச்சி (தொல். பொ. 260).

3. To judge calmly, take heed;
நிதானித்தறிதல். காலங்கருதி யிருப்பர் (குறள், 485).

4. To suppose, consider, imagine; to take it into one's head;
உத்தேசித்தல்.

5. To regard;
மதித்தல். செல்வத்தே புக்கழுந்தி நாடோறும் மெய்யாக் கருதி (திருவாச. 10,17).

6. To wish for, desire;
விரும்புதல். (W.)

7. (Log.) To infer, deduce;
அனுமானித்தல். அளவை காண்டல் கருதல் (சி.சி. அளவை. 1).

8. To ponder, think deeply, meditate;
தீர்க்கமாக ஆலோசித்தல். கருதி நீமனம் (தேவா. 889, 2).

9. To resemble;
ஒத்தல். கார்கருதி வார்முரச மார்க்கும் (பு. வெ. 6, 9).

DSAL


கருதுதல் - ஒப்புமை - Similar