கழுமுதல்
kalumuthal
சேர்தல் ; பொருந்தியதாதல் ; திரளுதல் ; கலத்தல் ; நிறைதல் ; மிகுதல் ; மயங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலத்தல். 4. To mix together; நிறைதல். கழுமிற்றுக் காதல் (சீவக. 1870). 5. To be full, complete; சேர்தல். பெண்டிர் . . . செந்தீக் கழுமினார் (பு. வெ. 7, 28). 1. To join, unite; பொருந்தியதாதல். கழுமிய காதல் (பு. வெ. 10, முல்லைப். 5, கொளு). 2. To be fitting, suited; திரளுதல். மென்புகை கழுமு சேக்கை (சீவக. 1350). 3. To come together; to crowd; மயங்குதல். கழுமிக் கோதை கண்படுக்கும் (சீவக. 349). 7. To be fascinated, bewildered, confused; மிகுதல். (சூடா.) 6. To be abundant, copious, plentiful; to overflow;
Tamil Lexicon
kaḻumu-
5 v. intr.
1. To join, unite;
சேர்தல். பெண்டிர் . . . செந்தீக் கழுமினார் (பு. வெ. 7, 28).
2. To be fitting, suited;
பொருந்தியதாதல். கழுமிய காதல் (பு. வெ. 10, முல்லைப். 5, கொளு).
3. To come together; to crowd;
திரளுதல். மென்புகை கழுமு சேக்கை (சீவக. 1350).
4. To mix together;
கலத்தல்.
5. To be full, complete;
நிறைதல். கழுமிற்றுக் காதல் (சீவக. 1870).
6. To be abundant, copious, plentiful; to overflow;
மிகுதல். (சூடா.)
7. To be fascinated, bewildered, confused;
மயங்குதல். கழுமிக் கோதை கண்படுக்கும் (சீவக. 349).
DSAL