கொலு
kolu
kolu,
n. cf. கோலம் [T. koluvu, M. kolu.]
1. Royal presence, durbar, sitting-in-state;
ஒலக்க இருப்பு. இருந்திடுங் கொலுவில் (மச்சபு. நைமிசா. 5).
2. Decorations in a Hindu house at the time of the Navarātri festival;
நவராத்திரிப் பண்டிகையில் பொம்மை முதலியவற்றை அலங்காரமாக அமைக்கை.
DSAL