Tamil Dictionary 🔍

கொளு

kolu


koḷu,
n. id.
1. Gist, as of a poem;
செய்யுள் முதலியவற்றின் கருத்து விளக்கும் சொற்றொடர். (புவ. வெ.)

2. Rib;
பழுவெலும்பு. கொளுமிடை வீணாதண்டு (ஞானா. 7, 14).

3. Fastening-hook of a curtain;
உருவுதிரையை மாட்டுங்கருவி. கஞ்சிகைக் கொளுவொடு கயிற்றுநிலை யமைத்து (பெருங். உஞ்சைக். 58, 52).

DSAL


கொளு - ஒப்புமை - Similar