Tamil Dictionary 🔍

குழு

kulu


மக்கட்கூட்டம் ; மகளிர் கூட்டம் ; ஆடு மாடு முதலியவற்றின் கூட்டம் ; தந்திரம் ; சாதுரியச்சொல் ; தொகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மக்கட்கூட்டம். (திவா.) 1. Class, society, band, assembly; மாதர்கூட்டம். (பிங்.) 2. Assembly of gathering of women; ஆடுமுதலியவற்றின் கூட்டம். (W.) 3. Flock, herd, swarm, shoal; தொகுதி. இந்தனக்குழுவை (ஞானா. 63, 11). 4. Bundle, heap; தந்திரம். 1 Ingenuity; தந்திரமான வார்த்தை. 2. Shrewd utterance; அடங்காமை. (யாழ். அக.) Intractability; சாதுரியச் சொல். 3. Wit, witty expression;

Tamil Lexicon


s. (Ghusha) wit ingenuity, சாது ரியம்; 2. a shrewd, witty, humorous expression, விரகு அல்லது சாதுரிய வார்த்தை.

J.P. Fabricius Dictionary


, [kuẕu] ''s.'' Class, society, band; company of the same trade, profession, &c., கூட்டம். 2. A lady's female retinue or companions; a company of females, மாதர்கூட்டம். 3. Flock, herd, swarm, shoal, ஆடுமாடுமுதலியவ ற்றின்கூட்டம். 4. ''(Sans. Ghusha.)'' Wit, in genuity; witty expressions, fanciful or shrewd intimations, விரகு. --''Note.'' In Jaffna, this word is sometimes used for கொழு--as in குழுக்கடா, குழுக்காலி, &c.

Miron Winslow


kuḻu,
n. குழுவு-. cf. kula. [M. kuḻu.]
1. Class, society, band, assembly;
மக்கட்கூட்டம். (திவா.)

2. Assembly of gathering of women;
மாதர்கூட்டம். (பிங்.)

3. Flock, herd, swarm, shoal;
ஆடுமுதலியவற்றின் கூட்டம். (W.)

4. Bundle, heap;
தொகுதி. இந்தனக்குழுவை (ஞானா. 63, 11).

kuḻu,
n. cf. ghuṣ. (W.)
1 Ingenuity;
தந்திரம்.

2. Shrewd utterance;
தந்திரமான வார்த்தை.

3. Wit, witty expression;
சாதுரியச் சொல்.

kuḻu
n. id.+. கொழு-.
Intractability;
அடங்காமை. (யாழ். அக.)

DSAL


குழு - ஒப்புமை - Similar