Tamil Dictionary 🔍

கொற்றி

kotrri


koṟṟi,
n. கொற்றம். [M. koṟṟi.]
1. See கொற்றவை. பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு (கலித். 89).
.

2. [T. koṭṭamu.] A masquerade dance;
ஒருவகை வரிக்கூத்து. (சிலப். 3, 13, உரை.)

koṟṟi,
n.
Young calf;
பசுவின் இளங்கன்று. (பிங்.)

koṟṟi
n.
Cow having a young calf;
இளங்கன்றுப் பசு. (யாழ். அக.)

DSAL


கொற்றி - ஒப்புமை - Similar